#BJP
#SHIVSENA

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சரிபாதியாக தொகுதிகளை பங்கீடு செய்வதற்கு பாஜக ஒப்புக் கொள்ளாவிட்டால் கூட்டணி உடையும் என சிவசேனா தொடர்ந்து எச்சரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sources said that If BJP not accept 50-50 seat sharing formula Shiv Sena may break the alliance.